Friday, 12 May 2017

பாலவாக்கம் மஸ்ஜிதில் ஜும்மா பயான் - 12th May 2017

இன்று 12/05/2017 பாலவாக்கம் மஸ்ஜிதில் ஜும்மா பயான் 
அல்லாஹ்வுக்கு பிடிக்காத3 விஷயங்கள்:
1.     நான் என்று கூறி அழிந்த சைத்தான் 
2.     தற்பெருமையால் அழிந்த பிரௌன் 
3.     செல்வத்தால் அழிந்த காரூன் 




உலக மக்கள் அமைதி  பெற நாம் அனைவரும் துஆ செய்வோம் 
இன் ஷா அல்லாஹ்.

No comments:

Post a Comment